Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜா நியமனம்

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் பொருளாதார கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜாவை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.