Home/செய்திகள்/தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
07:31 PM Jul 22, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக கந்தசாமியையும், சேலம் மாநகராட்சி ஆணையாரக ரஞ்சித் சிங்கையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.