சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10,000 மக்கள் தொகைக்கு அதிகமான இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. கிராமத்தில் 617, நகரத்தில் 25 மையங்கள் அமைய உள்ளன.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10,000 மக்கள் தொகைக்கு அதிகமான இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. கிராமத்தில் 617, நகரத்தில் 25 மையங்கள் அமைய உள்ளன.