ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பணியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முத்து வீர மரணம் அடைந்தார். தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் முத்துவின் உடல் தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்படுகிறது. கார் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட உள்ளது.
+
Advertisement


