டெல்லி : மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்க திட்டமிடுகிறார்கள் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், "நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் இந்த ஆண்டும் இந்து அறநிலையத்துறை தீபம் ஏற்றியுள்ளது. அவர்கள் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் சென்றனர். தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டுகிறார்கள்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement

