சென்னை:தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை:தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.