Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!

மதுரை: மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா நகர், கே.கே.நகர், கரும்பாலையில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், கோவை கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.