தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார். இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.


