Home/செய்திகள்/தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!!
தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!!
05:43 PM Jun 05, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 156 வழக்குகளில் தொடர்புடைய 136 சைபர் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 124 செல்போன் பறிமுதல், 304 வங்கி கணக்குகளை போலீஸ் முடக்கியது.