Home/செய்திகள்/தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷா கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு..!!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷா கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு..!!
02:55 PM Jun 28, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது என தெரிவித்தார்.