Home/செய்திகள்/தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
11:44 AM Jun 11, 2024 IST
Share
சென்னை : சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மனைவி விஜயா பலியாகினார்.