Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தாம்பரம் அருகே சிக்கன் சமைத்து சாப்பிட்டவர் உயிரிழப்பு!!

சென்னை: தாம்பரம் அருகே சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் உணவு ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழந்தார். தனியார் கட்டட நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சிக்கன் சமைத்துள்ளனர். நேற்றிரவு சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஐதர் சக் இறந்த நிலையில், அலிஉஷேனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.