Home/செய்திகள்/இன்று தாம்பரம்-நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்..!!
இன்று தாம்பரம்-நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்..!!
02:23 PM Sep 03, 2024 IST
Share
சென்னை: இன்று இரவு 10.25 மணிக்கு (06039) தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை நெல்லையிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11.25க்கு தாம்பரம் வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.