Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

சென்னை: தாம்பரம் பேரூந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த், ரஞ்சித், கவின்ராஜ், அஜித்குமார், ஷியாம்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.