ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவை: 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைக்க முயன்ற பிம்பத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் தந்து முறியடித்துவிட்டார். ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது. நாற்பதும் நமதே என்பதை நடக்க விடுவார்களா என பலரும் பேசினார்கள். நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.