டெல்லி : உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உ.பி. பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் செங்காருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வரும் 27ம் தேதி வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement