காஞ்சிபுரம் : தமிழ்நாட்டில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்து தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு கூறினார்.
Advertisement