Home/செய்திகள்/சாலை விபத்தில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் தேர்ச்சி
சாலை விபத்தில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் தேர்ச்சி
10:23 AM May 08, 2025 IST
Share
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கடந்த ஏப்.8ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். 12ம் வகுப்பு மாணவன் முகேஷ் பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.