டெல்லி : தெரு நாய்க்கடி விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். நீதிபதி பர்திவாலா பேசுகையில், “அதிர்ச்சியான செய்திகளை பார்க்கிறோம். தெருக்களில் திரியும் நாய்களால் சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர், ரேபிஸ் பரவுகிறது. இதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு பதிவு செய்கிறேன். தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை வழங்குவார்", இவ்வாறு தெரிவித்தார்.