புயல் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முழுநேரக் பணியில் இருக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: புயல் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முழுநேரக் பணியில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தடைபடாமல் இருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


