ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் வேளாண் பல்கலை. விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிடுக என கூறியுள்ளார்.
Advertisement


