கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அரசியல் கட்சிகள் சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைகள் 3,357 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே சகோதரர்கள் போட்டியிடவில்லை. 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. வாக்குகள் சதவீத அடிப்படையில் 29 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Advertisement


