Home/செய்திகள்/ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
12:22 PM Aug 15, 2024 IST
Share
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இஓஎஸ்-08 செயற்கை கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் நாளை காலை 9.17க்கு ஏவப்படுகிறது.