Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணு மின் நிலையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.