டெல்லி: தென்மாநிலங்களில் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் வருமானம் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என ஒன்றிய அரசு புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தரகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் குறைவான தனிநபர் வருமான வளர்ச்சி பதிவாகியுள்ள நிலையில், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லைஎன தகவல் வெளியாகி உள்ளது.
+
Advertisement