தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தடங்களிலும் இன்டர் லாக்கிங்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்
கடலூர்: தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தடங்களிலும் இன்டர் லாக்கிங் சிஸ்டம் பொறுத்தப்படும் என விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதியளித்துள்ளார். கடலூர் செம்மங்குப்பத்தில் இன்டர் லாக்கிங் இல்லாததால் ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3பேர் உயிரிழந்துள்ளனர்.


