சென்னை: ரயில்வே கேட் கீப்பருக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மேலாளரின் உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடலூரில் ரயில்வே கடவுப்பாதை விபத்தைத் தொடர்ந்து ரயில்வேயின் புதிய உத்தரவுக்கு வரவேற்புக்குரியது. கேட்டுகளைத் திறக்க யாரும் நிர்பந்தித்தார்களா இல்லையா என்பதை அறிய சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வழக்கம்போல் காலதாமதம் செய்யாமல் 10 நாட்களுக்குள் புதிய உத்தரவைகளை நிறைவேற்றுக என அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


