Home/செய்திகள்/குடிக்க பணம் தராததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
குடிக்க பணம் தராததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
09:04 PM Feb 24, 2025 IST
Share
நெய்வேலியில் மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.