Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 12 வழக்குகளில் தொடர்பு இருந்தது அம்பலம்

ஈரோடு : சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 12 வழக்குகளில் தொடர்பு இருந்தது அம்பலம் ஆகி உள்ளது. 12 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகிரி அருகே முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ், ஞானசேகரன் ஆகியோருக்கு 12 வழக்குகளில் தொடர்பு உள்ளது.