கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைகின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மேற்கு வங்கத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு ஐந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு மேற்பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
+
Advertisement


