Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

"கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே" - மயிலம் சிவக்குமார்

சென்னை: ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது என மயிலம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்றம் தொடங்கும் முன் சபாநாயகர் என்னை கொறடாவாக அறிவிப்பார். 2026 ஜூன் வரை அன்புமணிதான் பாமக தலைவராக தொடர்வார் என கட்சி விதிகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.