Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச்சந்தை 0.7% குறைந்து முடிந்தன

மும்பை : வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச்சந்தை 0.7% குறைந்து முடிந்தன. கடந்த வர்த்தக தினங்களில் மொத்தம் 1,835 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 81,000 பள்ளிக்கு கீழ் சென்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 572 புள்ளிகள் சரிந்து 80,891 புள்ளிகளில் முடிந்தது.