Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு

கரூர்: பள்ளபட்டியில் திடீரென பெய்த கனமழையால் கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளான். பள்ளி சென்று சைக்கிளில் வீடு திரும்பிய மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.