Home/செய்திகள்/செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
01:42 PM Jul 12, 2024 IST
Share
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணை கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீண்டும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.