Home/செய்திகள்/முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்..!!
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்..!!
03:46 PM Apr 08, 2024 IST
Share
டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.