Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரியார் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!!

திருச்சி :பெரியார் குறித்து அவதூறு பேச்சு தொடர்பாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு மணப்பாறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வழக்கறிஞர் முரளி என்பவர் தனிப்பட்ட வகையில் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.