குஜராத்: சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன் என்று விஸ்வாஸ் ரமேஷ் குமார் பேட்டி அளித்துள்ளார். புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னைச் சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில் மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன்.
Advertisement