நாகை : கடல் சீற்றம் காரணமாக நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் சிவகங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி நாகை - இலங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று முதல் 18ம் தேதி வரை நாகை - இலங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
+
Advertisement


