ஊட்டி: ஊட்டியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement