சென்னை: தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநர் மு.பழனிச்சாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக சி.உஷாராணி நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநராக பெ.குப்புசாமியை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.
+
Advertisement


