Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல் ஆய்வாளர் சத்தியசீலாவுக்கு நிபந்தனை ஜாமின்!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் விழாவில் நடந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் சத்தியசீலாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.