Home/செய்திகள்/சங்கரன்கோவிலில் நடைபெறும் தினசரி சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு
சங்கரன்கோவிலில் நடைபெறும் தினசரி சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு
09:04 AM Jun 11, 2025 IST
Share
தென்காசி: சங்கரன்கோவிலில் நடைபெறும் தினசரி சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதி பெறாமல் சந்தை நடப்பதாக வட்டார வளர்ச்சி கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.