Home/செய்திகள்/சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு
சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு
09:30 AM Jul 23, 2024 IST
Share
சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். பிரபல ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளிகள் சரவணன், கிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.