கடலூர்: கேட் கீப்பர் விதிகளை பின்பற்றாததுதான் விபத்துக்கு காரணம் என்று ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கேட் கீப்பர் தவறு செய்தது விசாரணையில் உறுதியானால் பணியில் இருந்து நீக்கப்படுவார் என ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமார் சர்மா தூங்கியதால்தான் விபத்து நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement


