ஆர்.எஸ்.எஸ். இயக்க செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதித்த ஒன்றிய அரசுக்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு!
ஆர்.எஸ்.எஸ். இயக்க செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதித்த ஒன்றிய அரசுக்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மோடி அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பிஜு ஜனதா தளம் கருத்து கூறியுள்ளது.