சென்னை: சென்னை ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. உயிரிழந்த கோபிநாத் குடும்பத்திற்கு ₹30லட்சம் நிதிக்கான காசோலையை சா.மு.நாசர் வழங்கினார். நேற்று பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பொது விஷவாயு தாக்கி கோபிநாத் உயிரிழந்தார்.
Advertisement