சென்னை: இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை சிப்காட்டில் SOL இந்தியா நிறுவனம் அமைத்துள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையையும் திறந்து வைத்தார்.
Advertisement