Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மல்யுத்தம்: காலிறுதிக்கு ரீத்திகா முன்னேற்றம்

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் ரீத்திகா ஹூடா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரி வீராங்கனையை இந்தியாவின் ரீத்திகா ஹுடா வீழ்த்தினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரீத்திகா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்