நெல்லை: நெல்லையில் அல்வாவில் தேள் இருந்த புகாரில் பிரபல கடை விளக்கம் தரக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அல்வாவில் தேள் இருந்த வீடியோ வைரலான நிலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அல்வா கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
+
Advertisement


