Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து..!

ராமேஸ்வரம் : மண்டபம் வடக்கு கடற்கரை துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. துறைமுக பாலம் சேதமடைந்து தண்ணீர் லாரி பாலத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.